இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
K list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
k-capture | கே-ச்சிறைப்படுத்துகை |
k-conversion | கே-மாற்றம் |
k-level | கே-ப்படி |
k-lines | கே-க்கோடுகள் |
k-series | கேத்-தொடர்பு |
k-shell | கே-ஓடு |
k-terms | கே-யுறுப்புக்கள் |
kappa meson | கப்பாமீசன் |
katers pendulum | கேற்றரினூசல் |
kauffmanns method | கோவுமானின்முறை |
kaye and labys table of constants | கேயிலாபியர்மாறிலியட்டவணை |
kaye and labys tables | கேலாபியரினட்டவணைகள் |
kelvin bridge | கெல்வின்பாலம் |
kelvin current balance | கெல்வினோட்டத்தராசு |
kelvin effect | கெல்வின்விளைவு |
kelvins absolute attracted disc electrometer | கெல்வினின்றனிக்கவர்ச்சித்தட்டுமின்மானி |
kelvins ampere balance | கெல்வினினம்பியர்த்தராசு |
kelvins double bridge | கெல்வினிரட்டைப்பாலம் |
kaleidoscope | பல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி. |
keeper | வைத்திருப்பவர், பேணுபவர், காப்பவர், காவலர், நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர், விலங்குக் காவலர், வேட்டைக் காடு காவலர், அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார், ஆட்ட இலக்குக் காப்பாளர், ஆட்ட எல்லை காப்பாளர், பூட்டின் திறவுவாய், திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு |