இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
J list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
joint | இணைப்பு, மூட்டு |
joint | மூட்டு, இணைப்பு |
jet flame | தாரைச்சுவாலை |
jet planes | தாரைவிமானங்கள் |
jj-coupling | சேசே-இணைப்பு |
joliot-curie experiments | சொலியோகூரீயரின் பரிசோதனைகள் |
jolys calorimeter | சொல்லியின்கலோரிமானி |
jolys differential steam calorimeter | சொல்லியின் வேற்றுமைக்கொதி நீராவிக் கலோரிமானி |
jolys paraffin wax photometer | சொல்லியின்பரபின்மெழுகொளிமானி |
jolys photometer | சொல்லியினொளிமானி |
jolys steam calorimeter | சொல்லியின்கொதிநீராவிக்கலோரிமானி |
joules equivalent | சூலின்சமவலு |
jordans mass spectrograph | சோடனின்றிணிவு நிறமாலைபதிகருவி |
joule-kelvin effect | சூல்கெல்வினர் விளைவு |
joule effect | சூல்விளைவு |
joule heat loss | சூல்வெப்பநட்டம் |
joule-thompson effect | சூல்தொம்சனர்விளைவு |
joint | மூட்டு |
joules apparatus | சூவினாய்கருவி |
jet propulsion | தாரைச்செலுத்துகை |
joint | இணைப்பு |
joint | பொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி. |
joule | வேலை ஊக்க ஆற்றலின் அலகு. |