இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
interference bandதலையீட்டுப்பட்டை
interference filterஇலியோவின்றலையீட்டுவடி
interference fringeதலையீட்டுவிளிம்பு
interference in wedgeஆப்பிற்றலையீடு
interference of lightஒளியின்றலையீடு
interference patternதலையீட்டுவடிவம்
intergalactic spaceவெண்ணுடுக்களினிடைவெளி
interionic forcesஅயன்களிடையுள்ளவிசைகள்
intermediate currentஇடையறவுபட்டவோட்டம்
intermediate frequencyஇடையதிர்வெண்
intermediate pressuresஇடையமுக்கங்கள்
intermediate stateஇடைநிலை
internal combustionஉட்டகனம்
internal combustion engineஉட்கனவெஞ்சின்
internal conical refractionஉட்கூம்புமுறிவு
intermediate frequency(IF) இடைநிலை அலைவெண், இடையலை
intermolecular forcesமூலக்கூற்றிடைவிசைகள்
intermediateஇடைப்பட்ட
intermittentஇடையிட்ட
interlockingஒன்றோடொன்றிணைகின்ற
interferometerஒளியலை, அளவுமானி, இடையீட்டுத் தடுப்புமூலம் ஒளியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி.
intermediateஇடைவருபொருள், இடைப்பட்டபொருள், நடுத்தரமான பொருள், (பெயரடை) இடைவந்த, இடைப்பட்ட, நடுத்தரமான, இடையீடான, இடையிலள்ள, (வினை) இடைநின்று செயலாற்று, சந்து செய்வி.

Last Updated: .

Advertisement