இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 8 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
interference | குறுக்கீடு இடையீடு |
integrating photometer | தொகையீட்டொளிமானி |
intensifying screen | செறிவுத்திரை |
intensity distribution | செறிவுப்பரம்பல் |
intensity of electric field | மின்மண்டலச்செறிவு |
intensity of heat | வெப்பச்செறிவு |
intensity of light, intensity of illumination | ஒளிச்செறிவு |
intensity of magnetisation | காந்தமாக்கற்செறிவு |
interface | பொதுமுகம் |
intensity of sound | ஒலிச்செறிவு |
intensity of spectrum, spectral intensity | நிறமாலைச்செறிவு |
interatomic forces | அணுக்களிடையுள்ளவிசைகள் |
interdiffusion of gases | வாயுக்களிடையுள்ள பரவல் |
interdiffusion of solids | திண்மங்களிடையுள்ள பரவல் |
interelectrode capacitance | மின்வாயிடைக்கொள்ளளவம் |
interfacial surface tension | பொதுமுகமேற்பரப்பிழுவிசை |
interference | இடையீடு |
interaction | இடையீட்டு, இடைபடுவினை |
intensity of a field | ஒருமண்டலத்தின் செறிவு |
intensity of a wrench | ஒருமுறுக்கற்செறிவு |
intercept | இடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு. |
interference | தலையிடுதல், குறுக்கீடு. |