இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
inner product | உட்பெருக்கம் |
inner product of vectors | காவிகளின் உட்பெருக்கம் |
inner quantum number | உட்சத்திச்சொட்டெண் |
input impedance | ஊட்டற்றடங்கல் |
input resistance | ஊட்டற்றடை |
input voltage | ஊட்டியவுவோற்றளவு |
insolubility | கரையாத்தன்மை |
instantaneous current, momentary current | கணவோட்டம் |
instantaneous value of alternate current | ஆடலோட்டக்கணப்பெறுமானம் |
instability | உறுதியின்மை |
integar | முழுவெண் |
integrating | தொகையீட்டுக்குரிய |
integrating circuit | தொகையீட்டுச்சுற்று |
insulated | காப்பிட்ட |
insulator | காவலி |
instantaneous centre | கணமையம் |
instantaneous centre of rotation | சுழற்சிக்கணமையம் |
integral equation | தொகையீட்டுச்சமன்பாடு |
integrating factor | தொகையீட்டுக்காரணி |
integral calculus | தொகையீட்டு நுண்கணிதம் |
instability | நிலைப்பாடின்மை |
instability | நிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு. |