இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
infinite distanceமுடிவில்தூரம்
infinite spaceமுடிவில்லிடம்
infinitesimal chargeநுண்ணளவேற்றம்
infra-red catastropheசெந்நிறக்கீழ்ப்பெருங்கேடு
infra-red photographyசெங்கீழ்நிறவொளிப்படவியல்
infra-red radiationசெந்நிறக்கீழ்க்கதிர்வீசல்
infra-red raysசெந்நிறக்கீழ்க்கதிர்கள்
ingenhauzs experimentஇஞ்சனோசின்பரிசோதனை
initial conditionsதொடக்கநிபந்தனைகள்
initial dischargeஇறக்கத்தொடக்கம்
initial motionதொடக்கவியக்கம்
initial value problemதொடக்கப்பெறுமானவுத்திக்கணக்கு
infra-red spectrumஅகச்சிவப்பு நிரல்
injectionஉள்ளேற்றம்
infinityமுடிவிலி
inletநுழைவாய்
infinite productமுடிவில் பெருக்கம்
infinityவரம்பிலி
inletஉள்விழி
infinity(கண) முடிவற்றது, முடிவிலி.
inflatorவீங்கச் செய்பவர்,. காற்றடைக்கும் கருவி.
inflexionஉள் வளைவு, நெறிவிலகல், தொனித்திரிபு, (இலக்) சொல் உரு மாறுபாடு, விகுதி, (வடி) வளைவு மாற்றம், உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு.
infusibleஉருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத.
inletகடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம்,

Last Updated: .

Advertisement