இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
induction zoneதூண்டல்வலயம்
inductive radiationதூண்டியகதிர்வீசல்
inductive reactanceதூண்டன்முறையெதிர்த்தாக்குதிறன்
inelastic collisionமீள்சத்தியில் மோதுகை
inelastic scatteringமீள்சத்தியில் சிதறுகை
inertia of energyசத்திச்சடத்துவம்
inertial massசடத்துவத்திணிவு
inertial systemசடத்துவத்தொகுதி
inertial system of co-ordinatesஆள்கூற்றுச்சடத்துவத்தொகுதி
induction coilதூண்டற்சுருள்
inertசடத்தன்மையுள்ள
inferenceஉய்த்துணர்வு
inductive reactanceதூண்ட எதிர்வினைப்பு
induced vibrationதூண்டியவதிர்வு
inferenceஉய்த்துணர்தல் உய்த்தறி
inelasticமீளதிறனில்லா
inertவினையொடுங்கு
inequalitiesசமனிலிகள்
induced magnetismதூண்டியகாந்தம்
induced radio-activityதூண்டியகிளர்மின்வீசல்
inductance couplingதூண்டலிணைப்பு
induction couplingதூண்டன்முறையிணைப்பு
inductorபுகுமுகவாணர், கிறித்தவ சமயக் குருவைப் பதவியில் அமர்த்துபவர், கிளர்மின்னோட்டத் துணைக்கருவிப் பகுதி.
inelasticமிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத.
inertசடமான, செயலாற்றலற்ற, இயக்க ஆற்றலில்லாத, எதிர்ச்செயலற்ற, உள்ளார்ந்த தனியாற்றலற்ற, வேதியியல் விளைவுகளற்ற, செயற்பண்புகள் அற்ற, மந்தமான, மிகமெதுவான.
inferenceஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள்.

Last Updated: .

Advertisement