இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
index | குறி எண் |
indigo | நீலம், அவுரி,அவரி,கருநீலம் |
index | குறியீடு |
inclined plane | சாய்தளம் |
incompressibility | அமுக்கமுடியாமை |
index | சுட்டு சுட்டுவரிசை |
incident waves | படுவலைகள் |
inclination dip | சாய்வு |
inclined mirrors | சாயாடிகள் |
incoherent scattering | பிணையாச்சிதறுகை |
incompressible flow | அமுக்கமுடியாப்பாய்ச்சல் |
indicator diagram | காட்டிவரிப்படம் |
indicator, pointer | காட்டி |
induced charge | தூண்டியவேற்றம் |
induced current | தூண்டலோட்டம் |
induced electromotive force | தூண்டியமின்னியக்கவிசை |
induced emission | தூண்டியகாலல் |
induced field | தூண்டியமண்டலம் |
induced magnetic flux | தூண்டியகாந்தப்பாயம் |
incident ray | படுகதிர் |
incommensurable | ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத. |
indestructibility | அழிவின்மை, அழிக்க முடியாநிலை. |
index | சுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை. |
indigo | நீலச்சாயம், அவுரிச்செடி. |