இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
inactive | வீரியமற்ற |
impulse | கணத்தாக்கம் |
incidence | (LIGHT) ஒளிப்படுகை |
impressed force | அழுத்தியவிசை |
impulse | கண உந்துகை உந்துகை |
impulse | கணத்தாக்கு |
impulse turbine | கணத்தாக்குச்சுழல்சக்கரம் |
imperfect conductor | நிறைவில் கடத்தி |
imperfect ground | நிறைவில்லாத புவியிணைப்பு |
imperial standard yard | பிரித்தானிய நியமயார் |
impressed electromotive force | அழுத்தியமின்னியக்கவிசை |
impressed voltage | அழுத்தியவுவோற்றளவு |
improper function | ஒழுங்கில்சார்பு |
impulse generator | கணத்தாக்குப்பிறப்பாக்கி |
impulsive force | கணத்தாக்குவிசை |
impulsive tension | கணத்தாக்கிழுவிசை |
impure spectrum | தூய்மையில் நிறமாலை |
incandescent electric lamp | வெள்ளொளிர்வுமின்விளக்கு |
incandescent lamp | வெள்ளொளிர்வுவிளக்கு |
incandescent | வெள்ளொளிர்வுள்ள |
incident radiation | படு கதிர் |
impulse | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |
incandescent | வெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஒளிவிடுகிற., பளபளப்பாக ஒளிவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற. |
inch | விரற்கடை, அங்குலம், அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி, சிறு அளவுக்கூறு, மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு, (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு, மெல்ல நகர். |
incidence | வரி விழுப்பாடு, வரியின் வீழ்தகவு., பொருளின் சாய்தகவு, நிகழ்வின் கூடுநிலை, நேர், நிலை, பரப்பில் ஒளிக்கதிர் சென்று தொடும் இடம், (கண) வீழ்தடம், தளத்திற் கோடு சென்று விழும்இடம். |