இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
imageபடிமம்
imageபடிமம் படிமம்
imaginary quantitiesகற்பனைக்கணியங்கள்
impedanceதடங்கல் மின் தடுப்பு
imageபடிமை, தேற்றம்
immiscibleகலக்குமியல்பில்லாத
immobileபெயரலாற்றா
illuminating powerஒளிவீசல்வலு
image distanceவிம்பத்தூரம்
image distortionவிம்பத்திரிவு
image spaceவிம்பவெளி
imaginary rootsகற்பனைமூலங்கள்
immersion objectiveஅமிழ்ப்புப்பொருள்வில்லை
impact parameterமோதுகைச்சாராமாறி
impact, percussion, collisionமோதுகை
impedance couplingதடங்கலிணைப்பு
impedance ratioதடங்கல்விகிதம்
impedance vectorதடங்கற்காவி
imperfect condenserநிறைவில்லொடுக்கி
ilmeniteஇல்மனைற்று
illustrationதௌிவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம்.
imageஉருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை.
immiscibleகலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
immobileஇயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத.
impedance(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
impenetrableஊடுருவிச்செல்ல இடந்தராத, துளைக்க முடியாத, அறிய முடியாத, ஆழங்காண முடியாத., கருத்தேற்கும் இயல்பற்ற, முட்டாளான, (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.

Last Updated: .

Advertisement