இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
isomerசமபகுதிச் சேர்வை
isolated loadதனிமையாக்கிய சுமை
isostacyசமநிலைத்தன்மை
isothermal atmosphereசமவெப்பவளிமண்டலம்
isothermal changeசமவெப்பமாற்றம்
isothermal curveசமவெப்பவளைகோடு
isothermal elasticityசமவெப்பமீள்சத்தி
isothermal flowசமவெப்பப்பாய்ச்சல்
isothermal lineசமவெப்பக்கோடு
isotonic solutionsசமபரவலமுக்கக்கரைசல்கள்
isotope separationஓரிடமூலகங்களைவேறாக்கல்
isotopicஓரிடமூலகத்திற்குரிய
isotopic abundanceஓரிடமூலகவளம்
isotopic spaceஓரிடமூலகவெளி
isotopic spinஓரிடமூலகக்கறங்கல்
isolated systemதனிமையாக்கியதொகுதி
isotrophyசமவியல்பு
isometric linesசமவளவுக்கோடுகள்
isothermal expansionசமவெப்பநிலைவிரிவு
isotopeஓரிடமூலகம்
isotope(வேதி., இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.

Last Updated: .

Advertisement