இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 15 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
isobar | சமஅழுத்தக்கோடு |
irrational dispersion | விகிதமுறாதநிறப்பிரிகை |
irreducibility | சுருக்கமுடியாமை |
irreducible representation | சுருக்கமுடியாதவகைக்குறிப்பு |
irregular boiling | ஒழுங்கில்முறைக்கொதித்தல் |
irreversibility | மீளாத்தன்மை |
irreversible process | மீளாமுறை |
irrotational field | சுழலாமண்டலம் |
irrotational motion | சுழலாவியக்கம் |
irrotational vector | சுழலாக்காவி |
island universe | தீவண்டகோளம் |
isochromatic lines | ஒருநிறமுள்ளகோடுகள் |
isochronic | சமகாலமுள்ள |
isoclinal or isoclinic lines | சமசாய்வுக்கோடுகள் |
isodynamic lines | சமவியக்கவிசைக்கோடுகள் |
isogonal lines or isogonic lines | சமசரிவுக்கோடுகள் |
isochore | சமகனவளவுக்கோடு |
isochronous pendulum | சமகாலவூசல் |
isochronous vibration | சமகாலவதிர்வு |
irradiation | வீசுகதிர் வீழல் |
isobar | சம அழுத்தக் கோடு |
irradiation | பிரகாசித்தல், ஒளிப்பிறக்கம், இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி. |
isobar | (வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு. |