இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
irisகருவிழி
ionisation lossஅயனாக்கநட்டம்
ionisation manometerஅயனாக்கவாயுவமுக்கமானி
ionisation of upper atmosphereமேல்வளிமண்டலத்தினயனாகுகை
ionisation probabilityஅயனாக்கநிகழ்ச்சித்தகவு
ionisation sourceஅயனாக்கமுதல்
ionisation voltageஅயனாக்கவுவோற்றளவு
ionisation yieldஅயனாக்கப்பயன்
ionised atmosphereஅயனாக்கியவளிமண்டலம்
ionospheric propagationஅயன்மண்டலச்செலுத்துகை
ionospheric stormஅயன்மண்டலப்புயல்
ionospheric tide tide in ionosphereஅயன்மண்டலவற்றுப்பெருக்கு
iris diaphragamஐரிசுத்தகடு
iron areஇரும்புவில்
iron shieldingஇரும்புக்காவல்
iron yokeஇரும்புநுகம்
ionisation potentialஅயனாக்கவழுத்தம்
iridescenceபன்னிறப்பொலிவு
iron filingsஇரும்பரத்தூள்
ionosphereஅயனி மண்டிலம்
ionosphereமீவளிமண்டலம், வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி.
irisகிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு.

Last Updated: .

Advertisement