இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
ionisationஅயனாக்கல்
invisible glassகட்புலனாகாக்கண்ணாடி
invisible raysகட்புலனாகாக்கதிர்கள்
ion bombardmentஅயனடித்துமோதுகை
ion multiplicationஅயன்பெருக்கல்
ionic crystalsஅயன்பளிங்குகள்
ionic hypothesisஅயன்கருதுகோள்
ionic mobilityஅயனசையுந்தன்மை
ionic velocityஅயன்வேகம்
ionisation burstsஅயனாக்கவெடிப்புக்கள்
ionisation chamberஅயனாக்கவறை
ionisation currentஅயனாக்கவோட்டம்
ionisation gaugeஅயனாக்கமானி
ionisation in upper atmosphereமேல்வளிமண்டலத்திலயனாகுகை
ionமின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்
ion pairஅயனி இணை
ion currentமின்னணுவோட்டம்
ion sheathமின்னணுவுறை
ionic conductivityமின்னணுக் கடத்தம்
ionஅயனி
ion currentஅயனோட்டம்
ion sheathஅயனுறை
ionic conductivityஅயன்கடத்துதிறன்
ion exchangeஅயனிமாற்ற
ionஇயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.

Last Updated: .

Advertisement