இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
inversion | தலைகீழ் திருப்பம் |
inverse proportion | நேர்மாறுவிகிதசமம் |
investigation | சோதனைசெய்தல் |
inverse cube law of force | விசையினது நேர்மாறுகனவிதி |
inverse distribution | நேர்மாறுபரம்பல் |
inverse matrix | நேர்மாறானதாய்த்தொகுதி |
inverse operator | நேர்மாறுசெய்கருவி |
inverse peak voltage | நேர்மாறுச்சியுவோற்றளவு |
inverse photoelectric effect | நேர்மாறொளிமின்விளைவு |
inverse probability | நேர்மாறுநிகழ்ச்சித்தகவு |
inverse reaction | நேர்மாரெதிர்த்தாக்கம் |
inversion temperature | தலைகீழ் மாற்ற வெப்பநிலை |
inverse voltage | நேர்மாறுவோற்றளவு |
inversely | நேர்மாறாக |
inverted image | தலைகீழ்விம்பம் |
inversion | நேர்மாறல் |
inversion | திருப்புதல் |
inverse function | நேர்மாறுசார்பு |
inverse ratio | நேர்மாறுவிகிதம் |
inverse square law of force | விசையினது நேர்மாறுவர்க்கவிதி |
inverse | தலைகீழ்நிலை, நேர் எதிர்மாறாக உள்ள பொருள், (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள, தலைகீழ் எதிர்மாறான. |
inversion | தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு. |
invisible | கட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான. |