இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
interstellar spaceநட்சத்திரங்களிடை(யே உள்ள இடை)வெளி
inventionகண்டுபிடுப்பு, ஆக்கப்படைப்பு
interruptorகுழப்பி
interstellar matterஉடுக்களிடையுள்ளசடப்பொருள்
intersticesஇடைவெளிகள்
interstitial atomsஇடைவெளிகளிலுள்ளவணுக்கள்
intregral range curveதொகையீட்டுவீச்சுவளைகோடு
intregral representationதொகையீட்டுவகைக்குறிப்பு
intrinsic luminosityஉள்ளீட்டொளிர்வு
intrinsic or internal energyஉள்ளீட்டுச்சத்தி
invar steelஇன்வாருருக்கு
invariance gaugeசீர்மாறாமானி
invariance properties of tensorஇழுவத்தின்மாறாமையியல்புகள்
invariance under time inversionநேரநேர்மாறுகையில்மாறாமை
inventorபுதிதுகாண்போன்
invariantமாறிலி
intrinsic equationஉள்ளீட்டுச்சமன்பாடு
invariable planeமாறாத்தளம்
invarianceமாற்றமின்மை
intrinsic pressureஉள்ளீட்டமுக்கம்
inventionபுதிதுபுனைதல், புத்தாக்கப்புனைவு, கற்பனைத்திறம், போலிப்புனைவு, இட்டடுக்கட்டான செய்தி, (கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு.

Last Updated: .

Advertisement