இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
interplanetary spaceகாள் இடைவெளி, காள இடைவளி
interpolationஇடைச்செருகல்
internal conversionஉண்மாறுகை
internal forceஉள்விசை
internal heatஉள்வெப்பம்
internal radiationஉட்கதிர்வீசல்
internal reflectionஉட்டெறிப்பு
internal resistanceஉட்டடை
internal resistance of cellsகலங்களினுட்டடை
international ampereசர்வதேசவம்பியர்
international candleசர்வதேசமெழுகுதிரி
international ohmசர்வதேசவோம்
international temperature scaleசர்வதேசவெப்பநிலையளவுத்திட்டம்
international voltசர்வதேசவுவோற்று
interpretation of temperatureவெப்பநிலைப்பொருள்விளக்கம்
internal pressureஅக அழுத்தம்
internal workஉள்வேலை
internal resistanceஅக மின்தடுப்பு
internal pointஉட்புள்ளி
international unitsசர்வதேசவலகுகள்
internal frictionஉள்ளுராய்வு

Last Updated: .

Advertisement