இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
identity | முற்றொருமை |
ideal gas | இலட்சிய வாயு |
ignition | தீமூட்டல் |
ice | பனிக்கட்டி |
identical | ஒத்த |
ignition | எரிபற்றல் |
ice calorimeter | பனிக்கட்டிக்கலோரிமானி |
ice clouds | பனிக்கட்டிமுகில்கள் |
ice point | பனிபடுநிலை |
iconoscope | விம்பங்காட்டி |
idem factor | ஒரேகாரணி |
identical transformation | சர்வசமனானவுருமாற்றம் |
identity operator | சர்வசமன்பாட்டுச்செய்கருவி |
idiostatic connection | தன்னிலைமின்னளவியற்றொடுப்பு |
idle current | பயனிலோட்டம் |
ignition point or temperature | எரிபற்றுநிலை |
ignition potential | எரிபற்றலழுத்தம் |
illuminant | ஒளிவீசுபொருள் |
illuminated | ஒளியால்விளங்குகின்ற |
iceland spar | ஐசுலாந்துச்சுண்ணாம்புக்கல் |
ice | உறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு. |
identical | அதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு. |
identity | அதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு. |
ignite | கொளுத்து, தீப்பிடிக்கவை, தீப்பற்று, மிகுதியும் சூடாக்கு, தீயெழச் சூடாக்கு, வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு. |
ignition | தீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு. |