இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
hilbert spaceஹில்பெர்ட் வெளி
histogramகால்படம்
high tensionஉயரிழுவிசை
hingeகீ்ல்
high pressure ionisation chamberஉயரமுக்கவயனாக்கவறை
high pressure techniqueஉயரமுக்கமுறை
high q.circuitsஉயர் (கியூச்) சுற்றுக்கள்
high resistanceஉயர்தடை
high resolution spectroscopyஉயர்பிரிக்கைநிறமாலையியல்
high resolving power instrumentsஉயர்பிரிவலுக்கருவிகள்
high temperatureஉயர்வெப்பநிலை
high tension batteryஉயருவோற்றடுக்கு
high vacuum gaugeஉயர்வெற்றிடமானி
high vacuum pumpஉயர்வெற்றிடப்பம்பி
high vacuum triodeஉயர்வெற்றிடமூவாய்
higher octaveஉயரட்டமசுரம்
higher orderஉயர்ந்த வரிசை
hittorfs transport numbersஇற்றோப்பின்பெயர்வெண்கள்
hoar frostவெண்பனி
high tideஉயர்மட்ட அலை, உயரலை
hingeகீல், கதவின் மூட்டுவாய், இயற்கை மூட்டுப்பிணையல், அடிப்டைக் கொள்கை, (வி.) சுழல் திருகு வைத்துப் பொருத்து, குடுமிமீது திருகு, திருகு இயங்கு, சுழன்று திரும்பு

Last Updated: .

Advertisement