இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
high pass filterஉயர்பட்டை வடிப்பி
hibberts magnetic balanceஇபேட்டின்காந்தத்தராசு
hibberts magnetic standardஇபேட்டின்காந்தநியமம்
high altitudeமிக்கவுயரம்
high energy scatteringஉயர்சத்திச்சிதறுகை
high frequency currentஉயரதிர்வெண்ணோட்டம்
high frequency heatingஉயரதிர்வெண்ணோட்டமுறைவெப்பமாக்கல்
high noteஉயர்சுரம்
high order approximationஉயர்வரிசையண்ணளவு
high order correctionஉயர்வரிசைத்திருத்தம்
high pass filterஉயர்புகுவடி
high permeability alloyஉயர்ந்தவுட்புகவிடுதன்மைக்கலப்புலோகம்
high pitchஉயர்சுருதி
high potentialஉயரழுத்தம்
high power microscopeஉயர்வலுநுணுக்குக்காட்டி
high pressure cloud chamberஉயரமுக்கமுகிலறை
high pressure gaugeஉயரமுக்கமானி
high orderஉயர்வரிசை
high latitudeஉயர் அட்சாம்சம்
high power objectiveஉயர்வலுப்பொருள்வில்லை
high pressureஉயரமுக்கம்

Last Updated: .

Advertisement