இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
heterogeneousபல்லினமான, சமச்சீரற்ற
hermite functionஏமிற்றுசார்பு
hermitean adjointஏமிற்றின்றொடை
hermitean matrixஏமிற்றின்றாய்த்தொகுதி
hermitean operatorஏமிற்றின்செய்கருவி
hermitean polynomialஏமிற்றின்பல்லுறுப்புக்கோவை
hertzian dipoleஏட்சினிருமுனைவு
hertzian vectorஏட்டிசின்காவி
hertzian waveஆட்டிசினலை
hertzs experimentஆட்டிசின்பரிசோதனைகள்
heterochromatic photometryபன்னிறவொளியளவியல்
heterodyneஎற்றரோதைன்
heterodyne methodஎற்றரோதைன்முறை
heterodyne receptionஎற்றரோதைன் வாங்கல்
heterogeneous mediumபல்லினவூடகம்
heteropolar bondபல்லினமுனைவுப்பிணைப்பு
heteropolar moleculeபல்லினமுனைவு மூலக்கூறு
heterostatic connectionபல்லினநிலைத்தொடுப்பு
heuristic methodநாடியறியுமுறை
heuslers alloyஓசிலரின்கலப்புலோகம்

Last Updated: .

Advertisement