இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
helixசுருள் வளையம்
heliumஈலியம்
heliumஎல்லியம்
hectometerசதமீற்றர் (சத.மீ.)
height of productionஉற்பத்தியுயரம்
heitler-london theoryஐற்றிலவிலண்டனர்கொள்கை
helical focusingசுருளிமுறைக்குவித்தல்
heliostatசூரியகதிரைநிலையாக்கி
helium scale of temperatureவெப்பநிலையினீலியவளவுத்திட்டம்
helium thermometerஈலியவெப்பமானி
helmholtz coilஎம்மோற்சுச்சுருள்
helmholtz equationஎம்மோற்சுச்சமன்பாடு
helmholtz free energyஎம்மோற்சுக்கட்டில்லாச்சத்தி
helmholtz galvanometerஎம்மோற்சுக்கல்வனோமானி
helmholtz resonatorஎம்மோற்சுபரிவுக்கருவி
helmholtzs sine lawஎம்மோற்சின்சைன்விதி
hermetically sealedகாற்றுப்புகாவகையடைத்த
heightஉயரம்
henryஎன்றி (அலகு)
hemisphereஅரைக்கோளம்
helicoidசுருளியுரு
heightஉயரம்
heightஉயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு.
heliumபரிதியம், கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி, 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
helixதிருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம்.
hemisphereஅரையுருண்டை வடிவம், நிலவுலக அரைக்கோளம், நிலவுலக அரைக்கோள மனைப்படம், வான்கோள கையின் பாதி, மூளையின் இருபாதிகளில் ஒன்று.

Last Updated: .

Advertisement