இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
heat of combinationசேர்க்கைவெப்பம்
heat of condensationஒடுக்கவெப்பம்
heat of dissociationகூட்டப்பிரிவின்வெப்பம்
heat of evaporationஆவியாக்கவெப்பம்
heat transmissionவெப்பச்செலுத்துகை
heaterவெப்பமாக்கி
heating effect of currentஓட்டத்தின்வெப்பமாக்கல்விளைவு
heavily ionisingமிகுதியாயயனாக்குகின்ற
heavily ionizedமிகுதியாயயனாக்கிய
heaviside unitsஎலிசைட்டலகுகள்
heavy mesonபாரமானமீசன்
hebbs measurementஎப்பினளவீடு
hebbs telephone methodஎப்பின்றொலைபன்னிமுறை
heat of neutralisationநடுநிலையாக்கல் வெப்பம்
heavy hydrogenகன ஹைட்ரஜன்
heavy waterபாரமானநீர்
heat of formationஉருவாதல் வெப்பம்
heat of reactionவினை வெப்பம்
heat of solutionகரைசல் வெப்பம்
heaviside layerவளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம், வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.

Last Updated: .

Advertisement