இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
harmonics | Harmonic(s) இசையம்(ங்கள்) |
harmonic suppression | இசையடக்கல் |
harmonic, music | இசை |
harmony, unison, consonance | ஒத்திசை |
harp | யாழ் |
harrisons gridiron pendulum | அரிசனினிரும்பளியடைப்பூசல் |
hartley circuit | ஆட்டிலிச்சுற்று |
hartley oscillator | ஆட்டிலியலையம் |
hartman diaphragm | ஆட்டுமான்மென்றகடு |
hartman test | ஆட்டுமான்சோதனை |
health physics | உடனலப்பெளதிகவியல் |
heat capacity of atoms | அணுக்களின்வெப்பக்கொள்ளளவு |
heat content, enthalpy | வெப்பவுள்ளுறை |
heat engine | வெப்பவெஞ்சின் |
heat equivalent | வெப்பச்சமவலு |
heat exchange | வெப்பமாற்று |
heat flow | வெப்பப்பாய்ச்சல் |
heat loss | வெப்பநட்டம் |
heat of absorption | உறிஞ்சல்வெப்பம் |
heat | வெப்பம் |
harmonics | இசை ஒலிகள் பற்றிய கோட்பாடு அல்லது ஆய்வு நுல், கிளைச்சுரம். |