இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
hammer trackசம்மட்டிச்சுவடு
hand pumpகைப்பம்பி
hankel function of the first kindஅங்கலின்முதலினச்சார்பு
hankel function of the second kindஅங்கலினிரண்டாமினச்சார்பு
hankel transformsஅங்கலுருமாற்றங்கள்
harmonic divisionஇசைப்பிரிப்பு
hard componentவன்கூறு
hard component of cosmic raysஅண்டக்கதிரின்வன்கூறு
hard solderவன்பற்றாசு
hard steelவல்லுருக்கு
hares apparatusஏயரினாய்கருவி
harmonic analysisஇசைவகுப்பு
harmonic dialஇசைக்கடிகாரமுகப்பு
harmonic distortionஇசைத்திரிவு
harmonic generationஇசைப்பிறப்பாக்கம்
harmonic reductionஇசையொடுக்கம்
hardnessகடினத் தன்மை, கடினத்துவம்
harmonic motionஇசைவு இயக்கம்
hard glassவன் கண்ணாடி
harmonicநரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி, (பெ.) ஒத்திருக்கிற, இணக்கமான, ஒத்திசையான, இன்னிசையான, முரண்பாடில்லாத, சரியான அளவுகளில் உள்ள.

Last Updated: .

Advertisement