இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
half-period zoneஅரையாவர்த்தனவலயம்
half-planeஅரைத்தளம்
half-silvered mirrorஅரைச்செறிவிற்குவெள்ளிபூசியவாடி
half-wave antennaஅரையலையுணர்கொம்பு
half-wave dipoleஅரையலையிருமுனைவு
half-wave plateஅரையலைத்தட்டு
half-wave rectificationஅரையலைச்சீராக்குகை
half-wave rectifierஅரையலைச்சீராக்கி
hall effectஓலின் விளைவு
hamilton-jacobii partial differential equationஅமிற்றசக்கோபியர்ப்பகுதிவகையீட்டுச்சமன்பாடு
hamiltonian operatorஅமிற்றனின்செய்கருவி
hamiltons characteristic functionஅமிற்றனின்சிறப்புச்சார்பு
hamiltons equationஅமிற்றனின்சமன்பாடு
hamiltons principleஅமிற்றனின்றத்துவம்
hamiltons principle of least actionஅமிற்றனினிழிவுத்தாக்கத்தத்துவம்
hamiltons quarternionஅமிற்றனின்நாற்கணியன்
hammer breakசம்மட்டியுடைவு
halleys cometஅல்லியின் வால்வெள்ளி
haloபரிவேடம்
hammerஆமார்

Last Updated: .

Advertisement