இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
hypothesisஎடுகோள்
hypotheticalகருதுகின்ற
hypothesisகருதுகோள்
hypothesisகருதுகோள்
hyperspaceஅதிபரவெளி
hypo-cycleகீழ்வட்டம்
hypsometer, altimeterஉயரமானி
hysteresis curveபின்னிடைவுவளைகோடு
hysteresis loopபின்னிடைவுத்தடம்
hysteresis testerபின்னிடைவுச்சோதனைக்கருவி
hypersensitivityமிகை உணர்கை
hypothesisபுனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.

Last Updated: .

Advertisement