இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 13 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
hydrostatics | நிலை நீரியல் |
hydrometer | நீரடர்த்திமானி |
hygrometer | ஈரமானி |
hydrostatic balance | நீர்நிலையியற்றராசு |
hyperbolic function | அதிபரவளைவுச்சார்பு |
hyperboloid | அதிபரவளைவுத்திண்மம் |
hypergeometric function | அதிபரகேத்திர கணிதச் சார்பு |
hyperbola | அதிபரவளைவு |
hydrostatics | நீர்ம நிலை இயல் |
hydrogen-molecular ion | ஐதரசன்மூலக்கூற்றயன் |
hydrophone | நீர்ப்பன்னி |
hygrometric state | ஈரப்பதனிலை |
hygrometry | ஈரப்பதனியல் |
hygroscope | ஈரங்காட்டி |
hyperbolic equation | அதிபரவளைவுச்சமன்பாடு |
hyperbolic orbit | அதிபரவளைவொழுக்கு |
hypercomplex number | அதிபரசிக்கலெண் |
hyperfine structure | அதிபரநுண்ணமைப்பு |
hypergeometric polynomial | அதிபரகேத்திரகணிதப்பல்லுறுப்புக்கோவை |
hypergeometric series | அதிபரகேத்திரகணிதத்தொடர் |
hydrostatics | நீர்மநிலையியல். |
hypermetropia | தொலைப்பார்வைக் கோளாறு. |