இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
hundredweight | அந்தர் (அந்.) |
hydraulics | நீர்ம விசையியல் |
hydraulic press | நீரியலழுத்தி |
hurricane | சூறாவளி,புயல்காற்று |
hydraulics | நீர் விசையியல் |
hunters differential screw | அந்தரின்வேற்றுமைத்திருகாணி |
huyghens construction | ஐகனினமைப்பு |
huyghens eye-piece | ஐகனின் பார்வைத்துண்டு |
huyghens principle | ஐகனின்றத்துவம் |
huyghens wave theory | ஐகனினலைக்கொள்கை |
huyghens wavelet | ஐகனின் சிற்றலை |
hydraulic brake | நீரியற்றடுப்பு |
hydraulic pump | நீரியற்பம்பி |
hydroelectricity | நீர்மின்னியல் |
hydrogen bomb | ஐதரசன்குண்டு |
hydrogen energy levels | ஐதரசன்சத்திப்படிகள் |
hydrogen molecule | ஐதரசன்மூலக்கூறு |
hydrogen-like atom | ஐதரசன்போன்றவணு |
hydrogen-like terms | ஐதரசன்போன்றவுறுப்புக்கள் |
hydraulic accumulator | நீரியற்சேமிப்புக்கலன் |
hurricane | பெரும்புயல், சூறாவளி |
hurricane | சூறாவளி, புயற்காற்று, மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று, கொந்தளிப்பான செய்தி. |
hydraulics | நீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை. |
hydrodynamics | நீர் இயக்கவிசை சார்ந்த இயற்பியல் துறை. |