இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
horizontal componentகிடைக்கூறு
horizontal planeகிடைத்தளம்
horizontal rangeகிடைவீச்சு
humidityஈரப்பதம்
humidityவானீரப்பசை, காற்றின் ஈரப்பசை
horizontal polarisation of radio wavesஇரேடியோவலைகளின்கிடைமுனைவு
horizontal seismographகிடைப்பூமிநடுக்கம்பதிகருவி
horizontal sweepகிடைவிரைவு
horse shoe magnetபரியிலாடக்காந்தத்திண்மம்
hot air engineவெப்பவளியெஞ்சின்
hot cathode tubeவெப்பவெதிர்மின்வாய்க்குழாய்
hot sparkவெப்பத்தீப்பொறி
hot spark spectrumவெப்பப்பொறிநிறமாலை
hot water supplyவெந்நீர்வழங்குகை
hot wire ammeterவெங்கம்பியம்பியர்மானி
hot wire manometerவெப்பக்கம்பிவாயுவமுக்கமானி
humஇரைச்சல்
human voiceமனிதர்குரல்
humming topஇரையும்பம்பரம்
hot spotவெப்பமானவிடம்
horse powerகுதிரைத்திறன்
humidityஈரப்பதம்
humidityஈரம், நீர்நயப்பு.

Last Updated: .

Advertisement