இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 10 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
horizontal | கிடைமட்டம் |
horizontal | கிடை கோடு |
hodograph | ஒழுக்குப்படம் |
homogeneous | ஓரினமான, சமச்சீருள்ள, ஒருபடித்தான |
homologous | ஓரமைப்புள்ள |
homogeneous medium | ஓரினவூடகம் |
hookes law | ஊக்கின் விதி |
hopes experiment | ஓப்பின் பரிசோதனை |
horizon | தொடுவானம் |
horizon | தொடுவானம் |
horizontal | கிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான |
hoffmann electometer | ஒபுமான்மின்மானி |
hoffmann holder | ஒபுமான்குழாய்ப்பிடி |
hollow | உட்குழிவான |
homogeneous coordinates | ஓரினவாள்கூறுகள் |
homogeneous media | ஓரினவூடகங்கள் |
homonomous | ஒருவிதியுள்ள |
homonuclear | ஓரினக்கருவுள்ள |
homopolar | ஒரேமுனைவுள்ள |
homopolar bond | ஓரினமுனைவுப்பிணைப்பு |
homopolar generator | ஒரேமுனைவுப்பிறப்பாக்கி |
hookes constant | ஊக்கின்மாறிலி |
hoop | வளையம் |
horizon | தொடுவானம் |
horizon | அடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை. |
horizontal | கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய. |