இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
haidingers fringes | ஐடிங்கரின்விளிம்புகள் |
hail stone | ஆலிக்கல் |
hair pin cathode | மயிருசியெதிர்மின்வாய் |
hair spring | மயிர்விற்கம்பி |
hair spring of watch | கடிகாரத்தின் மயிர்விற்பொறி |
half quantum number | அரைச்சத்திச்சொட்டெண் |
half shadow polarimeter | அரைநிழன்முனைவுமானி |
half shadow principle | அரைநிழற்றத்துவம் |
half value period | அரைப்பெறுமானக்காலம் |
half value thickness | அரைப்பெறுமானத்தடிப்பு |
half value time | அரைப்பெறுமானநேரம் |
half width of absorption line | உறிஞ்சற்கோட்டினரையகலம் |
half width of spectral lines | நிறமாலைக்கோடுகளினரையகலம் |
half-life period | அரைவாழ்க்கைக்காலம் |
half-period | அரைக்காலம் |
half-period elements | அரைக்காலமூலகங்கள் |
hadleys sextant | அட்டிலியின் சட்டிமம் |
hail | ஆலங்கட்டு |
hail storm | பனிப்புயல் |
hair hygrometer | மயிரீரமானி |
hail | கல் மழை, ஆலங்கட்டி மழை, (வி.) கனமாகப்பெய், பொழி. |