இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 8 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
graph | வரைபடம் |
graph | வரைபடம் |
grahams law of diffusion | கிரகத்தின் பரவல் விதி |
granulated | மணியுருவமாக்கிய |
gradient | படித்திறன் |
gradient | சரிவு,சாய்வுவிகிதம் |
graph | வரைப்படம் |
gradient | படித்திறன்/காப்புவிகிதம் படிநிலைத்திறன் |
graph | வரைபடம் வரைபடம் |
gradient | சரிவு, வாட்டம் |
graph | வரைபடம் |
graph paper | வரைபடத்தாள் |
graphical method | வரைப்படமுறை |
governor | ஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது - |
good thermal contact | செவ்வியவெப்பவியற்றொடுகை |
grahams pendulum | கிரகத்தினூசல் |
grain count curve | மணியெண்ணல்வளைகோடு |
grain density | மணியடர்த்தி |
gram-calorie | கிராங்கலோரி |
gram-equivalent | கிராஞ்சமவலு |
gram-ion | கிராமயன் |
gramme armature | கிராமாமேச்சர் |
graphical composition | வரைப்படமுறைச்சேர்க்கை |
graphical determination | வரைப்படமுறைத்துணிபு |
gradient | சரிவு |
governor | ய்.ஆளுநர், மாநில ஆட்சித்தலைவர், ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி, கோட்டைக் காவலர், கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர், நிறுவனத்தின் தலைவர், நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர், சிறைச்சாலைப் பொறுப்பாளர், மேற்பணி முதல்வர், தலைவர், தந்தை, ஆசான், இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு, தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ, |
gradient | சரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம். |
graduation | நுண்படியளவிடுதல், நுண்படியளவு நிலை, வண்ணத்தின் படிநிலை இழைவு, படியளவுக் குறியீடு, படியளவுக் குறி, படிப்படியாக ஆவியாவதற்குக் காற்றுப்படவைத்திருக்கை, பட்டத் தகுதிப்பேறு. |
gram-atom | (வேதி.) அணுக்கட்டு நிறை, தனிமத்தின் அணு எடை அளவின் பரு அளவெண். |
gramophone | இசைத்தட்டுப் பெட்டி, ஒலிப்பதிவுப் பேழை. |
graph | வரைபடம் |