இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
glacier | பனி ஆறு |
glass | கண்ணாடி |
goniometer | கோனிமானி |
glare | கண் கூசுதல் கூசொளி |
glancing angle | தொடு கோணம் |
glass air interface | கண்ணாடிவளிப்பொதுமுகம் |
glass blowing | கண்ணாடியூதுதல் |
glass index | கண்ணாடிக்காட்டி |
glass metal seal | கண்ணாடியுலோகப்பொருத்துகை |
glass tubing | கண்ணாடிக்குழாய் |
glass water interface | கண்ணாடிநீர்ப்பொதுமுகம் |
glass window | கண்ணாடியன்னல் |
glow lamp | ஒளிர்வுவிளக்கு |
gnomonic projection | நிலைக்குத்தெறியம் |
gold leaf electroscope | பொன்னிலைமின்காட்டி |
good conductor | எளிதிற்கடத்தி |
good electrical contact | செவ்வியமின்னியற்றொடுகை |
glacier | பனியாறு |
goniometer | படிகக்கோண அளவி |
glass electrode | கண்ணாடிமின்வாய் |
glacier | சறுக்கு பனிக்கட்டிப்பாளம், சறுக்கு பனிக்கட்டியாறு, பனிக்கட்டிக்குவியல். |
glare | கூசொளி, கடுவெயில் வெக்கை, படரொளி வெப்பு, வெறிப்புப் பேரொளி, பளபளக்கும் பனிப்பரப்பு, பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு, வெறித்த நோக்கு, குத்திட்டபார்வை, (வினை) கூசு பேரொளி வீசு, கண்ணை உறுத்தும் ஒளிகாலு, முனைப்பான காட்சியளி, வெறித்த தோற்றமனி, அச்சந்தோன்றப் பார், குத்திட்டுப்பார், உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு. |
glass | பளிங்கு, கண்ணாடி, கண்ணாடி போன்ற பொருள், கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள், மணிஉரு அமைப்பற்ற பாறை வகை, மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு, கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள், கண்ணாடிக் குவளை, கண்ணாடிக் குவளை நீர்ம அளவு,கண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகை,கண்ணாடிக் குவளைப்பானம், கண்ணாடிக் கலம், முகக் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி வில்லை, கடிகார முகப்புவட்டில், முற்கால நாழிகை வட்டில், வானிலை வட்டில், தொலை நோக்காடி, தொலை ஆடி, நுண்ணோக்காடி, காற்றழுத்தமானி, வண்டியின் கண்ணாடிப் பலகனி, கண்ணாடிக் கருவிகலத்தொகுதி, பலகணிக் கண்ணாடித்தொகுதி, (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட, (வினை) பளபளப்பாக்கு, மெருகிடு, கண்ணாடியில் மாட்டு, கண்ணாடிக்குள் வைத்தமை, கண்ணாடியின் கீழ்வை, கண்ணாடிக்குப் பின்னால் வை, கண்ணாடியோடு, கண்ணாடி அமைத்துக்கொடு, ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய், எதிர்உருக்காட்டு, நிழலிடு. |
globule | சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை. |
glucose | (வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை. |
goniometer | கோணமானி. |