இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
girder | கேடர், வளை, தீராந்தி |
geyser | கொதிநீர்ப் பீச்சுகள், வெந்நீருற்று |
german silver | சேமன்வெள்ளி |
geophone | புவிபன்னி |
geophysical prospecting | புவிப்பெளதிகவாராய்வு |
gerlach-sterns experiment | கேளாக்குதேணரின்பரிசோதனை |
germanium crystal | சேர்மானியப்பளிங்கு |
geryck pump | கெரிக்குபம்பி |
getting | பற்றுதல் |
ghost lines | பேய்க்கோடுகள் |
gibbs adsorption formula | கிப்பின்மேன்மட்டவொட்டற்சூத்திரம் |
gibbs adsorption isothermal | கிப்பின்மேன்மட்டவொட்டற்சமவெப்பக்கோடு |
gibbs free energy | கிப்பின்கட்டில்லாச்சத்தி |
gibbs paradox | கிப்பினாபாசம் |
gibbs phenomenon | கிப்பினதுதோற்றப்பாடு |
gibbs potential | கிப்பினழுத்தம் |
giorgi unit | சியோசியலகு |
geyser | வெந்நீர் ஊற்று |
girder | உத்தரம் |
getter | வளிமநீக்கி |
geophysics | நிலவுலகக்கோளச் சார்பான இயற்பியல் துறை. |
geyser | வெந்நீருற்று, வெந்நீர்க்கொதிகலம். |
gimbals | கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான இயந்திரக் குழையச்சு அமைவு. |
girder | தூலம், தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம், தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம், பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம். |