இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
geodesy | புவி உருவ இயல் |
geography | புவியியல் |
geodesy | புவி வடிவ இயல் |
geology | புவி வளர் இயல் |
geology | நிலவியல், நிலப்பொதியியல் |
geographical | புவியியலுக்குரிய |
geographical equator | புவியியல் மத்தியகோடு |
geographical latitude | புவியியலகலக்கோடு |
geographical longitude | புவியியனெடுங்கோடு |
geological age | புவிச்சரிதக்காலம் |
geomagnetic coordinates | புவிக்காந்தவாள்கூறுகள் |
geomagnetic effect of cosmic rays | அண்டக்கதிரின்புவிக்காந்தவிளைவு |
geomagnetic latitude | புவிக்காந்தவகலக்கோடு |
geomagnetism, terrestrial magnetism | புவிக்காந்தவியல் |
geometrical cross section | கேத்திரகணிதக்குறுக்குவெட்டுமுகம் |
geometrical design | கேத்திரகணிதமாதிரிப்படம் |
geometrical optics | கேத்திரகணிதவொளியியல் |
geometrical resolving power | கேத்திரகணிதப்பிரிவலு |
geometrical shadow | கேத்திரகணிதநிழல் |
geometry of the optical apparatus | ஒளியியலாய்கருவியின் கேத்திரகணிதம் |
geography | புவிப்பரப்பியல் |
geology | புவிப்பொதியியல், புவியியல் |
geographic pole | பூகோளத் துருவம் |
geographical meridian | புவியியல் துருவகம் (பூகோளத் துருவகம்) |
geography | பூதத்துவ இயல் |
geology | புவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல் |
geodesy | புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு. |
geography | நில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு. |
geology | மண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள். |