இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
geodesic | புவிமேற்பரப்பிற்குரிய (கோளமேற்பரப்பிற்குரிய) |
generator | மின்னியற்றி |
generate | பிறப்பி/உண்டாக்கு இயற்று |
generator | ஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி இயற்றி |
geiger threshold | கைகர்தொடக்கம் |
geiger-counter | கைகரெண்ணி |
geiger-muller counter | கைகர்மியுல்லரெண்ணி |
geiger-regime | கைகராட்சி |
geissler pump | கைசிலர்பம்பி |
gelatine film | ஊன்பசைப்படலம் |
general theory of relativity | சார்ச்சியின்பொதுக்கொள்கை |
generalised coordinates | பொதுமைப்பாட்டாள்கூறுகள் |
generalised momentum | பொதுமைப்பாட்டுத்திணிவுவேகம் |
generating function | பிறப்பிக்குஞ்சார்பு |
generation of current | ஓட்டவாக்கம் |
generation of waves | அலைகளைப்பிறப்பித்தல் |
generator of cone | கூம்பின்பிறப்பாக்கி |
generator of cylinder | உருளையின்பிறப்பாக்கி |
generator of quadric | இருபடிக்கணியனின்பிறப்பாக்கி |
generator of regulus | இரகுலசின்பிறப்பாக்கி |
generator | பிறப்பாக்கி |
general equations of motion | இயக்கத்தின்பொதுச்சமன்பாடுகள் |
generate | தோற்றுவி, பிறப்பி, உண்டாக்கு, உற்பத்தி செய், உருவாக்கு, மலர்வி, (கண,) இயக்கத்தால் படியுருவாக்கு. |
generator | மகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி. |