இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
gamma ray | காமாக்கதிர் |
gamma ray spectrum | காமாக்கதிர்நிறமாலை |
gamma spectra | காமாநிறமாலைகள் |
gamow-teller selection rules | காமோவுதெல்லர்தேர்வுவிதிகள் |
gamows potential barrier | காமோவின் அழுத்தத்தடுப்பு |
ganged tuning | பிணைத்த இசைப்பு |
gap, interstitial space | இடைவெளி |
gas amplification | வாயுவாற்பெருக்கம் |
gas column | வாயுநிரல் |
gas discharge | வாயுவிறக்கம் |
gas electrode | வாயுமின்வாய் |
gas engine | வாயுவெஞ்சின் |
gas filled relay | வாயுநிரம்பியவஞ்சற்கருவி |
gas filled tube | வாயுநிரம்பியகுழாய் |
gas laws | வாயுவிதிகள் |
gas carbon | வாயுக்கரி |
gas constant | வாயு எண் (மாறா எண்) |
gas | வளிமம் |
gas equation | வாயுச்சமன்பாடு |
gas jet | வாயுத்தாரை |
gas | வளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு. |