இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
gyromagnetic effect | சுழிகாந்தவிளைவு |
gyromagnetic ratio | சுழிகாந்தவிகிதம் |
gyroscopic compass | சுழிகருவித்திசைகாட்டி |
gyrocompass | சுழிதிசைகாட்டி |
gyroscopic motion | சுழிகாட்டியியக்கம் |
gyrostatics | சுழிபொருளியல் |
gyromagnetic anomaly | சுழிகாந்தநேர்முறையின்மை |
gyration | விரைவாகச் சுற்றும் இயக்கம், சுழற்சி, திருகுசுருளின் ஒருவட்டச் சுற்று, சிறுகிளையின் ஒருவரிசைச்சுற்று. |
gyroscope | சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங் கருவி சுழலாவி விளையாட்டுக் கருவி ஒரு தண்டுர்தியின் சுழலாளி. |
gyrostat | சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங்கருவி. |