இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
groundingநிலமிடுதல்
ground waveநிலஅலை
grooved pulleyதவாளித்தகப்பி
group velocityகூட்டவேகம்
ground stateஅடிமட்ட நிலை, தாழ் ஆற்றல் நிலை
groundingதரை இணைப்பு தரைப்படுத்தல்
ground glassதேய்த்த கண்ணாடி
growth rateவளர்ச்சி வேகம்
gross transformationகுரோசுருமாற்றம்
grotrian diagramகுரோத்திரியன்வரிப்படம்
ground effectநிலவிளைவு
ground temperatureநிலவெப்பநிலை
ground waveநிலவலை
group symmetryகூட்டச்சமச்சீர்
group theoryகூட்டக்கொள்கை
groupsகூட்டங்கள்
grove cellகுரோவுக்கலம்
growth curveவளர்ச்சிவளைகோடு
growth of currentஓட்டவளர்ச்சி
growth stateவளர்ச்சிநிலை
growth timeவளர்ச்சிநேரம்
guard ring condenserகாவல்வளையவொடுக்கி
groundingஅடிப்படை, பொருள் பற்றிய ஆழ்ந்த பொது அறிவு, பூ வேலையின் பின்னணி வண்ணம், நிலத்தைப் பண்படுத்திச் சுத்தம் செய்யும் முறை, நிலத்தளத்தைச் சீர் செய்யும் செயல், நிலந்தட்ட வைத்தல், நிலந்தட்டுதல்.

Last Updated: .

Advertisement