இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 10 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
greens theorem | கிரீனின் றேற்றம் |
greens operator | கிரீனின்செய்கருவி |
grey absorption | சாம்பனிறவுறிஞ்சல் |
grey body | சாம்பனிறப்பொருள் |
grey tracks | சாம்பனிறச்சுவடுகள் |
grid bias | நெய்யரிச்சாருகை |
grid bias voltage | நெய்யரிச்சாருகையுவோற்றளவு |
grid circuit | நெய்யரிச்சுற்று |
grid control rectifier | நெய்யரியாள்சீராக்கி |
grid current | நெய்யரியோட்டம் |
grid dissipation | நெய்யரிச்செலவு |
grid leak | நெய்யரிப்பொசிவு |
grid modulation | நெய்யரிக்கமகம் |
grid noise | நெய்யரிச்சத்தம் |
grid resistor | நெய்யரித்தடை |
grid swing | நெய்யரியூசலாடல் |
grid voltage | நெய்யரியுவோற்றளவு |
grid-iron pendulum | இரும்புநெய்யரியூசல் |
grinding of lenses | வில்லைதேய்த்தல் |
greenwich mean time | கிரீன்விச் சராசரி நேரம் |