இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
fluxஇளக்கி
focusநில அதிர்ச்சிக் (குவியம்)
focusமுன்னிறுத்து
fluorescent screenபுளோரோத்தரை
flux densityபாய அடர்த்தி
fluxஇறக்கி, ஒழுக்கு
fluxஇளக்கி, பாயம்
focusகுவியம்
focal lengthகுவியநீளம்
focal pointகுவியப்புள்ளி
flush tankஅடிநீர்த்தாங்கி
flux meterபாயமானி
fluxional notationபாயக்குறியீடு
fly backபின்பறக்கை
fly back timeபின்பறக்கைநேரம்
fly-wheelவிசையாள்சில்லு
focal isolationகுவியந்தனிப்படுத்துகை
focal length, focal distanceகுவியத்தூரம்
focal lineகுவியக்கோடு
focal planeகுவியத்தளம்
focal powerகுவியவலு
fociகுவியங்கள்
fluorescentஇருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற. காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய.
fluteகுழல், புல்லாங்குழல், இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை, தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம், திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம், (வினை) குழலுது, குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி, குழலிசைக் குரலிற் பேசு, தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
fluxகுருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு.
focusகுவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.

Last Updated: .

Advertisement