இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
fluctuationஏற்ற இறக்கம்
fluorescenceஉறிஞ்சியொளிர்வு-புளோரொளிர்வு
fluidபாய்பொருள்
floating bodiesமிதக்கும்பொருள்கள்
fluid pressureபாய்பொருளமுக்கம்
fluid resistanceபாய்பொருட்டடை
flip coilவிரைவெடுப்புச்சுருள்
flip-flop circuitமின்னெழுந்துவிழுசுற்று
flip-over timeவிரைவெடுப்புநேரம்
flocculiமுகிற்போலி
flotation needlesமிதக்குமூசிகள்
flotation wavesமிதப்பலைகள்
flow functionபாய்ச்சற்சார்பு
flow line, line of flowபாய்ச்சற்கோடு
flow meterபாய்ச்சன்மானி
flow methodபாய்ச்சன்முறை
flow tubeபாய்ச்சற்குழாய்
flue pipeதூவாரவிசைக்குழல்
fluid flowபாய்பொருட்பாய்ச்சல்
fluid jetபாய்பொருட்டாரை
fluctuationஏற்ற இறக்கம், ஊசலாட்டம், அலைபடுதல்.
fluidநெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான.
fluorescenceஒளி வண்ணம், ஒளிர் வண்ணம்

Last Updated: .

Advertisement