இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
flask | குடுவை |
flint glass | தீக்கற் கண்ணாடி |
flash point | தீப்பற்றுநிலை |
flexibility | இளக்கம் |
flexural rigidity | வளைவுவிறைப்பு |
flame speed | சுவாலைக்கதி |
flame temperature | சுவாலைவெப்பநிலை |
flare spots | பொங்கியெரியுமிடங்கள் |
flash bulb | பளிச்சீட்டுக்குமிழி |
flash spectrum | பளிச்சீட்டுநிறமாலை |
flask back | திரும்பிப்பளிச்சிடல் |
flat note | படுத்தற்சுரம் |
flat response | மந்தத்தூண்டற்பேறு |
flat spiral | தட்டைச்சுருளி |
flemings left hand rule | பிளெமிங்கினிடக்கைவிதி |
flemings right hand rule | பிளெமிங்கின் வலக்கைவிதி |
fletchers trolley | பிளெச்சிரினது துரொல்லி |
flexural vibrations | வளைவதிர்வுகள் |
flicker effect | சிமிட்டுச்சத்தம் |
flicker photometer | சிமிட்டொளிமானி |
flask | (குப்பி) கோள்படல் |
flask | குடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி. |