இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
flameசுவாலை
first integralமுதற்றொகையீடு
first magnitudeமுதற்பருமன்
first orderமுதல்வரிசை
first subordinate seriesமுதலாங்கீழ்த்தொடர்
fission of uraniumஉரேனியத்தின்பிளவு
fission processபிளவுமுறை
fission productபிளவுவிளைபொருள்
fission rateபிளவுவீதம்
fission, slitபிளவு
fissionable isotopesபிளக்கத்தக்கசமவிடமூலகங்கள்
fitzgerald-lorentz contractionபிற்சரலுலோரஞ்சர்சுருக்கம்
fixed focus cameraமாறாக்குவியப்படப்பெட்டி
fixed pointsநிலைத்தபுள்ளிகள்
fixed starsநிலையானவுடுக்கள்
fixing bathநிலைப்படுத்துதொட்டி
fizeau-foucault experimentபீசோபோக்கோவர்பரிசோதனை
flame colourசுவாலைநிறம்
fireproofதீத்தடைகாப்புடைய, தீயாலழியாக, நெருப்பினால் பாதிக்கப்படாத, எரியாத, தீப்பற்றாத, (வினை) தீத்தடை காப்புச் செய்.
fixerஇறுக்கு கருவி.
flameஅனற்கொழுந்து, தீநாக்கு, எரிதல் ஆவி, ஒளிப் பிழம்பு, சுடரொளி, ஒளிவண்ணம், ஆர்வக்கனல், பற்றார்வம், கருத்துவேகம், சீற்றம், கடுஞ்சினம், முனைத்தெழும் காதல், ஆர்வக்காதலர், அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று, (வினை) பிழம்பாக வீசு, தழலாகப் பரவு, எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி, எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து, உணர்ச்சிகொந்தளித்தெழு, சினந்தெழு, எழுச்சியூட்டு, சினமூட்டு, காதல் வெறியூட்டு.

Last Updated: .

Advertisement