இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
fire clay | தீக்களிமண் |
filter pump | வடிகட்டிப்பம்பி |
fine structure | நுண்ணமைப்பு |
fire damp | தீ வாயு |
fire extinguisher | தீயணைகருவி |
filament supply | இழைவழங்கி |
filament transformer | இழைமாற்றி |
filament voltage | இழையுவோற்றளவு |
filter circuit | வடிச்சுற்று |
fine structure constant | நுண்ணமைப்புமாறிலி |
fine structure doublet | நுண்ணமைப்பிரட்டை |
fine structure of spectrum lines | நிறமாலைக்கோடுகளினுண்ணமைப்பு |
finite electron | முடிவுள்ளவிலத்திரன் |
finite forces | முடிவுள்ள விசைகள் |
finite nucleus | முடிவுள்ளகரு |
finite rotations | முடிவுள்ள சுழற்றிகள் |
finite displacement | முடிவுளிடப்பெயர்ச்சி |
finite thickness | முடிவுள்ள தடிப்பு |
filings | அராவல் தூள், துண்டுத்துணுக்குப் பொடித்திரள். |
fire engine | தீயணைப்பு எந்திரம், தீயணைப்பு வண்டி |