இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
field strengthமண்டலவலு, புலவலு
figure of meritசிறப்பிலக்கம்
field emissionமண்டலக்காலல்
field energyமண்டலச்சத்தி
field equationsமண்டலச்சமன்பாடுகள்
field intensityமண்டலச்செறிவு
field lensமண்டலவில்லை
field magnetமண்டலக்காந்தத்திண்மம்
field of a circular coilவட்டச்சுருண்மண்டலம்
field of straight wireநேர்க்கம்பிமண்டலம்
field quantitiesமண்டலக்கணியங்கள்
field strength of magnetகாந்தத்திண்மத்தின் மண்டலவலு
field theoryமண்டலக்கொள்கை
figure of isomerசமபகுதிச்சேர்வை
figure of merit of tubeகுழாய்த்தகுதியுரு
figuring a surfaceமேற்பரப்பினுருவம் சீராக்கல்
filament currentஇழையோட்டம்
filament humஇழையிரைச்சல்
field of forceவிசைமண்டலம்
figure of equilibriumசமநிலையுருவம்

Last Updated: .

Advertisement