இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
ferromagnetism | இரும்புக்காந்தம் |
fermi beta ray theorem | பேமிபீற்றாக்கதிர்த்தேற்றம் |
fermi pile | பேமியடுக்கு |
fermi plot | பேமிபடம் |
fermi selection rules | பேமிதேர்வுவிதிகள் |
fermi-dirac distribution | பேமிதிராக்கர்பரம்பல் |
fermi-dirac statistics | பேமிதிராக்கர்புள்ளிவிவரவியல் |
fermis principle | பேமியின்றத்துவம் |
fermis theory of electron gas | பேமியினிலத்திரன் வாயுக்கொள்கை |
ferromagnetic materials | அயக்காந்தத்திரவியங்கள் |
ferromagnetic media | அயக்காந்தவூடங்கள் |
ferromagnetic substance | அயக்காந்தப்பதார்த்தம் |
ferys total radiation pyrometer | பெரியின் முழுக்கதிர்வீசற்றீமானி |
feynman diagram | பெயின்மன் வரிப்படம் |
ficks law of diffusion | பிக்கின் பரவல்விதி |
fictitious charge | கற்பனையேற்றம் |
field action | மண்டலத்தாக்கம் |
field coils | மண்டலச்சுருள்கள் |
fermion | பேமியன் |
fidelity | மெய்நிலை |
fidelity | மெய்ப்பற்று, அன்புறுதி, கடமைதறவாமை, கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு, விசுவாசம், மெய்ம்மையின் மாறுபடாநிலை, மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு. |