இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
fatty acid | கொழுப்பமிலம் |
faraday effect | பரடேய் விளைவு |
faradays laws of electrolysis | பரடேயின்மின்பகுப்புவிதிகள் |
fault | பழுது பழுது |
fault | பிளவுப்பெயர்ச்சி |
faraday dark space | பரடேயிருளிடம் |
faraday shield | பரடேய்பரிசை |
faraday tubes | பரடேய்குழாய்கள் |
faradays butterfly-net experiment | பரடேயின் வண்ணாத்திப்பூச்சிவலைப்பரிசோதனை |
faradays ice pail experiment | பரடேயின் பனிக்கட்டிக்குவளைப்பரிசோதனை |
faradays laws of electromagnetic induction) | பரடேயின் மின்காந்தத்தூண்டல்விதிகள் |
faradays ring transformer | பரடேயின் வளையமாற்றி |
faradays tube of force | பரடேயின் விசைக்குழாய் |
farenheit scale of temperature | வெப்பநிலையின் பரனைற்றளவுத்திட்டம் |
fast electron | விரைவானவிலத்திரன் |
faure cell | போர்க்கலம் |
feathers rule | பெதரின் விதி |
feed-back amplifiers | பின்னூட்டும்பெருக்கிகள் |
feeder line | ஊட்டிக்கம்பி |
fergusons method | பேகசனின்முறை |
fermats principle of least time | பேமாவினிழிவுநேரத்தத்துவம் |
fault | பிளவுப் பெயர்ச்சி |
fault | குற்றம், குறை, குறைபாடு, கறை, அமைப்புக்கோளாறு, பண்புக்கேடு, தோற்றக்கேடு, தவறு, தவறுகை, மீறுகை, குற்றச்செயல், தவறான செய்கை, குற்றப்பொறுப்பு, தீங்கின் காரணமாக குறைபாடு, வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி, வேட்டை மோப்பக்கேடு, மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை, தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு, (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு, (வினை) குற்றங்காண், தவறிழை, குறைபடு, (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு. |