இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 17 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
fuseஉருகி உருகி
funnel effectகுடைபாதைவிளைவு
funnelபுனல்
furnaceஉலை
fusionபிணைதல், கூடல்,புணரிச்சேர்க்கை
fused silicaஉருகிய சிலிகா
fuseஉருகி
fusionஉருகல்
fuseஉருகி
funicular polygonஇழைப்பல்கோணம்
funnelபெய்குழல், புகைவாயில்.
furnaceஉலை, உலைக்களம், சூளை, வெப்பமான இடம், வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம், கடுஞ்சோதனை, (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
fuseமின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு.
fusibleஉருகிஇளகக்கூடிய, எளிதில் உருகியிளகுந்தன்மையுள்ள.
fusionஉருகியிளகுதல், உருகிய நிலை, உருகியிளகிய பிழம்பு, கூட்டுக்களவை, கலந்து முற்றிலும் ஒன்றுபட்ட பொருள், கூட்டிணைவு.

Last Updated: .

Advertisement